யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் முத்துலிங்கம் அவர்கள் 20-08-2022 சனிக்கிழமை அன்று Torontoவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம் செல்லம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற பசுபதி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கணேசலிங்கம், மலர்விழி, கயல்விழி, லிங்கேஸ்வரன்(லிங்கம்), கவிதா, காலஞ்சென்ற குமுதா, வனிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவஞானம் அவர்களின் ஆருயிர் சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.