யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட நித்தியானந்தன் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 29-08-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, கண்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற ஒப்பிலாமணி, சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மங்களதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற இராமலிங்கம், சோமேஸ்வரி, சிவானந்தன், பரமானந்தன், கிருஷ்ணானந்தன், சற்குணேஸ்வரி, குமரேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரபாலினி(அவுஸ்திரேலியா), தயாளினி(இங்கிலாந்து), ஜெகேந்திரன்(இலங்கை), பிரபாலன்(இங்கிலாந்து), சுபோதினி(அவுஸ்திரேலியா), வினோதினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.