யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Erftstadt ஐ வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரான்லி ஜேக்கப் டேவிட் அவர்கள் 07-09-2022 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிரிகேடியர் டேவிட் மெர்சி(இரட்சண்ய சேனை, இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா கற்பகம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கெங்கா அவர்களின் அன்புக் கணவரும்,
நிறோஷான் அவர்களின் பாசமிகு தந்தையும்,
ரூபிணி அவர்களின் பாசமிகு மாமாவும்,
பிரான்கிலின்(கனடா), அருள்நேசன்(கனடா), காலஞ்சென்றவர்களான புளோரன்ஸ், வெஸ்லி, நேசமணி ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.