வவுனியா தாண்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton, மார்க்கம்
இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அசோக் கனகையா அவர்கள் 14-09-2022 புதன்கிழமை அன்று இறைவனிடம்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கனகையா, இராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற முத்துலிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சுதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
ரோசன், ஆஷா அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஜெகன், காலஞ்சென்ற குகன், மோகன், ஜெயந்தி, கண்ணன், சுகந்தி ஆகியோரின்
அன்புச் சகோதரரும்,
ரவி முத்துலிங்கம், ஜெயம் முத்துலிங்கம், மோகன் முத்துலிங்கம், உமா
கெளரீஸ்வரன், உஷா முரேஷ், சுபா ரூபன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.