யாழ். இருபாலையினைப் பிறப்பிடமாகவும், கனடா ontario வை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சீவமணி
நவரத்தினம் அவர்கள் 14-09-2022 புதன்கிழமை
அன்று இறைவனடி சேர்ந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு. ஆறுமுகசுவாமி நவரத்தினத்தின் அவர்களின் அன்பு மனைவியும்,
சகுந்தலா,
தேவராணி, வசந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
டாக்டர்
ஸ்ரீகாந்தன், விஷ்ணு மோகன், சத்குணசீலன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஷானோ, கவிதா, பவித்ரா, ஜினா, ஷிவானி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
விஷால், ஸ்ரேயா, நியா, மாயா, ஆஷா, காய், ஆசா ஆகியோரின் அன்புக் கொள்ளுப்
பாட்டியும் ஆவார்.
Tamil
Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.