யாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட
திருமதி சீவமணி நவரத்தினம் அவர்கள் 15-09-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி- வேலுப்பிள்ளை - செல்லமுத்து
தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி இராஜதுரை - சிவபாக்கியம் தம்பதிகளின்
அன்பு மருமகனும்.
விமலராணி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், பரராஜசிங்கம், தனபாக்கியம், இராஜேஸ்வரி,
காலஞ்சென்ற சபாரத்தினம் மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனுரதன், அனுஷா, அஜய் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மலர், இராஜகுமாரன், பிரதீபா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஷாம், அக்ஷயா, அஜூலன்- தேனுஷா, அர்ச்சுலன், அஞ்சனா, அஷ்விகா, அனிஷ்
ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.