மரண அறிவித்தல்
திரு சோமசுந்தரம் நாகலிங்கம்
Born 12/04/1922 - Death 16/04/2020 யாழ். ஆனைப்பந்தி (Birth Place) சுண்டுக்குளி (Lived Place)யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் நாகலிங்கம் அவர்கள் 16-04-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் கனிஸ்ர புத்திரரும், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் கனகம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற புஸ்பராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற ஜெயலட்சுமி, ஜெயலிங்கம்(கனடா), சுகிர்தலட்சுமி(கனடா), சுந்தரலிங்கம்(கனடா), புஸ்பலட்சுமி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கருணாமூர்த்தி(இலங்கை), தர்மகுலசிங்கம்(இலங்கை), மகிழ்றாஜன்(கனடா), சிவயோகேஸ்வரி(கனடா), இரவீந்திரன்(கனடா), ராஜசிறி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நவரெட்ணராஜா, இராசு(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான முத்துமணி, சற்குணராஜா, செல்வராஜா, யோகராஜா, மற்றும் தியாகராஜா, செல்வராணி, தேவராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தாட்ஷாயினி, கருணா(கனடா), மதன்(இலங்கை), சிந்துஜா, ஜெயகாந்தன்(லண்டன்), நிரூஷன், நிரோ(இலங்கை), கீர்த்தி, யகீஷன்(கனடா), சஜித், றகீஷ்(கனடா), அஷிந், அஷ்வதி(கனடா), ஜெயித்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும், சாயினி, அபிநயா, துருவன், அந்தமி, தூரிகா, சுஜேன்(கனடா), இலக்கியா(லண்டன்), குமரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக குடும்ப உறவுகளோடு மட்டும் இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
கிரியை
19/04/2020 04:00:pm - 06:00:pm
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
19/04/2020 06:00:pm
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada