யாழ். கரவெட்டி கள்ளியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ரிஸ்-ஓராங்கிஸ் ஐ வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பரமேஸ்வரன் அவர்கள் 16-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், திரு திருமதி- ஐயாத்துரை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
பாமினி அவர்களின் அன்புக் கணவரும்,
பாமிதா, பாமிகா, பாமிதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெகதீஸ்வரன், வளர்மதி, மகேஸ்வரன், சிவமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.