யாழ்ப்பாணம் பெரியவிளானைப் பிறப்பிடமாகவும்,
கனடா Markaham ஐ வதிவிடமாகவும் கொண்ட
திரு தம்பிப்பிள்ளை செல்வசிங்கம் அவர்கள்
19-09-2022 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு திருமதி - தம்பிப்பிள்ளை, முத்தம்மா தம்பதிகளின்
அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு திருமதி - பொன்னையா இராசலட்சுமி அவர்களின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இந்திரராஜா, இந்திரமதி, தேவராஜா, நீதிராஜா, சந்திரமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருந்ததி அவர்களின் பாசமிகு கணவரும்,
நிலானி, நளாஜினி, சேரன், அருண், அர்ஜூன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆகாஷ், மனோகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதியாவின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.