யாழ்ப்பாணம் அனலைத் தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Ontaria ஐ வதிவிடமாகவும்
கொண்ட வைரவநாதன் பழனி அவர்களின் 3 ஆம் ஆண்டு
நினைவஞ்சலி.
கண் முன்னே வாழ்ந்த
காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே
உங்கள் முகம்
எந்நாளும் உயிர்
வாழும்
மண் விட்டு மறைந்து
நீங்கள்
விண்நோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
கன காலம்
இருப்பீர்கள்.
உங்கள் ஆத்மா
சாந்தியடைய
இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்!