யாழ்ப்பாணம் புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், யாழ் அனலைத்தீவு 4ம் வட்டாரம், கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு மார்க்கண்டன் கந்தையா அவர்கள் 23-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு - கந்தையா, திருமதி - கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற திரு - நாகநாதி, திருமதி - சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அம்பிகைநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவிச்சந்திரன், சுகிர்தா, சுகந்தா, ரணேஸ், ஜெயச்சந்திரன், முகுந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மாலினி, கோடீஸ்வரன், அருளினி, சிவனேஸ்வரன், அருளீஸ்வரன், யோகீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திவ்வியா, கீர்த்திகா, கீர்த்தனா, விஷாந், சாபிகா, விபுலன், ரகுலன், ரதீஷா, யதுஷன், பிரவீன், பிரவீனா, ரக்ஷினி, துஷ்யந், பிரவீன், சர்வீன், மதுமிகா, கனிஷ்கா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.