யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு மகேந்திரன் கந்தையாஅவர்கள் 24-09-2022 சனிக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு திருமதி - கந்தையா, கண்ணம்மா
தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற திரு – சுப்ரமணியம், திருமதி - சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கெளரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவிச்சந்திரன், சுகிர்தா, சுகந்தா, ரணேஸ், ஜெயச்சந்திரன்,
முகுந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சாரங்கன், சாருகன், அபிநதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாணகா, சிவப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான விவேகானந்தன், சரஸ்வதி, பராசக்தி மற்றும் இரத்தினேஸ்வரி, புவனேஸ்வரி, சச்சிதானந்தன், தவேந்திரராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மாஜா, மெலினா, விக்ரா ஆகியோரின் அன்புத்
தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார்,
உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.