யாழ்ப்பாணம் வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை மேற்கு மற்றும் சென்னை லட்சுமி நகர் ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு தர்மலிங்கம் பொன்னையா அவர்கள் 23-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு - பொன்னையா, திருமதி – ராசமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- சண்முகம் , திருமதி- விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திருமணி அவர்களின் அன்புக் கணவரும்,
கதிர்வேலாயுதபிள்ளை, காலஞ்சென்றவர்களான பார்வதிப்பிள்ளை, நாகையா, தெய்வானைப்பிள்ளை, முருகேசு , பரமேஸ்வரி, ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயராணி, விஜயராணி, வாணிஸ்ரீ, பாலமுருகன், குகநாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவபாலன், சிவகுமாரன், சண்முகதாசன், பாலகௌரி, தனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிசாங்கன், சஜிவ், நிந்தியா, காராளன், கார்த்திகா ஆர்த்தியான், வினுஷியா, தரணியா, சங்கீதன்,செங்கோடன், கலிங்கன், ஹரிணி, அனிஷா, அதிரன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.