முல்லைத்தீவு குமுழமுனையைப் பிறப்பிடமாகவும் மற்றும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி சின்னம்மா பொன்னையா அவர்கள் 03-10-2022 திங்கட்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
காலஞ்சென்ற பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும்,
உதயகுமார் மற்றும் உதயராசா, உதயச்சந்திரன், உதயறஞ்சினி ஆகியோரின் அன்புத் தாயும்,
கௌரி, கலாநிதி சுபாஜினி, வனிதமலர், காந்தரூபன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நிவேதா, கவிநிலவன், பிரணவிகா, கவிந்தன், பிறையாளன், புவிதரன், சுலக்சன், லதுர்ஷிகா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
உதயப்பிரியா ஆகியோரின் அன்புக் கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.