மரண அறிவித்தல்
திரு ஜோர்ஜ் அன்றூ ஞானேஸ்வரன்
Born 08/08/1964 - Death 17/04/2020 சுன்னாகம் (Birth Place) பிரான்ஸ் Creteil (Lived Place)யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Creteil ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜோர்ஜ் அன்றூ ஞானேஸ்வரன் அவர்கள் 17-04-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. G. ஜோர்ஜ், ஞானமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வெலிச்சோர் ஆபரணம், மொனிக்கா அஞ்சலீனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லெற்றிசீயா அவர்களின் அன்புக் கணவரும்,
அனைஸ், புளோறன்ஸ், செலின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற எலிசபேத் ஞானேஸ்வரி, சாள்ஸ் ஞானேஸ்வரன், அக்னெஸ் ஞானேஸ்வரி, ஆன் ஞானேஸ்வரி, ஆஞ்சலோ ஞானேஸ்வரன், பிலிப் ஞானேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வில்லியம் மரியதாஸ், இமாக்குலேற், செபஸ்ரியன் டெனிஸ், அன்ரன் மத்தியூஸ், கிறிஸ்ரின் றோஸ், ஆன்மேரி, அருட்தந்தை. ஜெரோம் அமதி, வின்ஸ்லோ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அக்னஸ் சூட்டி அவர்களின் அன்புச் சகலனும், அருட்தந்தை அற்புதராஜா அமதி, அருட்தந்தை அல்றீன் அமதி, அருட்தந்தை கிறிஸ்ரி நிர்மலராஜன் அமதி, அருட்தந்தை றொபின்சன் ஆகியோரின் உறவினரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
திருப்பலி
23/04/2020 10:00:am - 11:00:am
church of St. Christopher
4 Rue Félix Maire, 94000 Créteil, France
நல்லடக்கம்
23/04/2020 11:00:am
Cemetery in the city of Creteil
74 Avenue du Maréchal de Lattre de Tassigny, 94000 Créteil, France
Rev fr. வெலிச்சோர் ஆபரணம் ஜெரோம் - மைத்துனர்
Mobile : +393290789777
Italy