யாழ்ப்பாணம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி கண்மணி கந்தையா அவர்கள் 08-10-2022 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்ற திரு- தம்பாபிள்ளை, திருமதி- அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- செல்லையா, திருமதி- ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, வல்லிபுரம், பூரணம், சின்னையா, பாக்கியம், இராசமணி அவர்களின் அன்புச் சகோதரியும்,
புஸ்பராணி, சுந்தரலிங்கம், இராஜேஸ்வரி, பஞ்சலிங்கம், தர்மலிங்கம், கமலராணி ஆகியோரின் பாசமிகு தாயும்,
திருநாமக்கரசு, யோகேஸ்வரி, பூபாலசிங்கம், குமுதா, சுபாசினி, தவராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
புவனி- சண்முகதாஸ், தர்சினி- ஆதவன், நிராகுலன்- கெளசல்யா, சுகிதரன்- ரசிக்கா, தர்மினி- புவனேஸ்வரன், றமணன்- றொசாந்தி, ராசினி- சத்தியராஜா, தாரணி- ஸ்ரீகாந், கஜேந்தினி- தேவபாலன், மதுரா- துவிபன், மகிசன் - காயத்திரி, மிதுலா, சுகன்யா - கிரிதரன், அம்சன், யனுசன், விஜித்தா, றஜித்தா- துஷ்யந்தன், ஸ்ரீதரன்- அஜிதா, றஜிதரன் - துஷிக்கா, கிரிதரன்- சுகன்யா, நிருதரன் - அஜந்தினி, விசிகரன்- ஜசிக்கா, சிறிகணேசன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
மாறன், சேரன், ரிசானா, ஏரியானா, நோரா, கியாரா, கியான், நியானிக்கா, ஜஸ்விகா, ரிஷான், லக்ஷிகா, அபிசனா, அதீஷ், அஸ்மிரா, திலக்ஷிகா, யதுமிகா, ஷஸ்விந், மேஸ்விந், சயூன், ரியானா, அஸ்வின், லக்ஷ்மி, எலெனா, எனொரா, எலிசா, ஆரியன், இளவரசன், வினுயன், டியான், ரித்விக், ஜித்திவின், ஜிரிஷா, ஜிறோசன், மீரா ஆகியோரின் அன்புக் கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.