கொழும்பைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Torcy ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி சாய்தாரமணி சசிதரன் அவர்கள் 08-10-2022 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்ற திரு- வரதராஜா, திருமதி- நீலாயதாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு- மகேந்திரன், திருமதி- இரட்ணேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சசிதரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஹரிஸ்கந்தராஜா, காலஞ்சென்ற ராஜிந்திராணி, ஜஸ்வந்ஸ்கந்தராஜா, ஜெயதேவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சஹானா, அக்சனா ஆகியோரின் அன்புத் தாயும்,
மயூரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
கல்பனா, ரவி றொட்ரிகோபிள்ளை, கண்ணகி, துசியந்தினி- யசோதரன், கலாதரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கௌசல்யா, சுவாதி, சாயிசன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார்,
உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.