யாழ்ப்பாணம் கோப்பாய் தெற்கு நாவலடியைப் பிறப்பிடமாகவும் மற்றும் சுன்னாகம் கிழக்கு Sri Lanka, பிரான்ஸ் Leon, ஜேர்மனி Geldern, Limburg நெதர்லாந்து ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு கதிரேசு கந்தையா அவர்கள் 14-10-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு- கந்தையா, திருமதி- பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- சீனிவாசகம், திருமதி- வயிரவப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,
கௌசலா, சுசிலா, சகிலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மோகனகுமார், பாஸ்கரன், சிறிராம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr. சியாந், டிரோஸ், ஜீவித், மதுரா, சௌமியா, ஆரணன், யதுஷன், லக்சிக்கா, லக்சயா, ராஜீவ்காந், Dr. இங்கா, சிமுனா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
ஜஸ்மிரா, மாயா, டனிலோ, ஒலிவா, மத்தியோ, லுக்கா, சௌவி ஆகியோரின் அன்புக் கொள்ளுத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.