யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் மன்னார் Sri Lanka, அமெரிக்கா Honolulu ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு விஜயகுமார் கணபதிப்பிள்ளை அவர்கள் 18-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், திரு- கணபதிப்பிள்ளை, திருமதி- அன்னபூரணி அம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- முத்துக்குமார், திருமதி- அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நந்தகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற மகேந்திரன் மற்றும் மோகன், கல்யாணி, கலாஜீவகி, ஆனந்தன், சுரேஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரகுநாத், பிறேம்நாத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விகிதா, ரேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆருத்திரா, கீர்த்திகா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.