யாழ்ப்பாணம் தண்ணித்தாழ்வு கட்டுவனைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி தனபாக்கியம் வல்லிபுரம் அவர்கள் 17-10-2022 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்றவர்களான திரு- நாகமணி, திருமதி- அன்னப்பிள்ளை அம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- இளையதம்பி, திருமதி- முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இளையதம்பி வல்லிபுரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கணேஸ், கமலாம்பிகை, பொன்னுத்துரை மற்றும் மகேஸ்வரி, பாலாம்பிகை, தங்கரத்தினம், சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ராதாகிருஸ்ணன், இந்திராணி, இந்துமதி, ரவிச்சந்திரன், லிங்கதாசன், கிரிதரன், கமலேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
சுமதி, பிரபானந்தன், ஞானசீலன், சுகந்தினி, செந்தாமரை, தேவகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராகுலன், சுனில், யுவீற்றன், ரவீற்றா, ஓவியா, கீர்த்திகன், கீர்த்திகா, லக்கீற்ரா, ஆர்யா, ஆதவன், அபிராமி, சிந்தியா, பிரணவி, சப்றீனா, பிரவீன், பிரசான், அலீசா, அதீரா ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.