கொழும்பைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி யோகேஸ்வரி தேவராஜேந்திரன் அவர்கள் 16-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்ற திரு- பெருமாள், திருமதி- வள்ளிநாயகி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- சேனாதிராஜா, திருமதி- பொன்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
தேவராஜேந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரஞ்சன், சஞ்சயன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
அட்லின், ஜியான் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கமி, கொலின், ஆகாஷ், ரத்னா, கமலா, மீனா, அருண், மீரா ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.