யாழ்ப்பாணம் கோப்பாய் தெற்கு இருபாலையைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா London ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு கனகலிங்கம் சின்னத்துரை அவர்கள் 07-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு- சின்னத்துரை, திருமதி- மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- துரைசிங்கம், திருமதி- பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஸ்ரீகலா அவர்களின் பாசமிகு கணவரும்,
கிரியா ஆபிரகாம் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜோசுவா, ஜேஷ் ஆபிரகாம், ஆரோன், எஸ்தர், சலோமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராஜலட்சுமி, யோகநாதன், பகவதி, சிவநாதன், நிர்மலாதேவி, காலஞ்சென்றவர்களான ஸ்ரீதரன், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சந்திரகலா, பாலச்சந்திரன், ஞானச்சந்திரன், சசிகலா, சித்திரகலா, காலஞ்சென்ற சண்முகநாதன், ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார்,
உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.