ஸ்விட்சர்லாந்து Lausanne ஐ பிறப்பிடமாகவும் மற்றும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு சந்தோஷ் சிவராஜன் அவர்கள் 21-10-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
செல்வன், காலஞ்சென்ற திரு- தங்கராஜா, திருமதி- சக்தியம்மாள் தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
திரு- இராமச்சந்திரன், திருமதி- சிகாமணி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
திரு- சிவராஜன், திருமதி- தயாநந்தினி அவர்களின் பாசமிகு மகனும்,
ஷாம், ஸ்ருதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.