யாழ்ப்பாணம் நெடுந்தீவு 5 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும்
மல்லாவி யோகபுரம், தமிழ்நாடு புரசைவாக்கம், வளசரவாக்கம் இந்தியா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திருமதி தையல்நாயகி மார்க்கண்டு அவர்கள்
20-10-2022 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு- கதிரவேலு, திருமதி- அபிராமிப்பிள்ளை
தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- பொன்னையா, திருமதி- செல்லம்மா தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் பாசமிகு மனைவியும்,
நல்லம்மா அவர்களின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி மற்றும் கனகேஸ்வரி, கருணாகரன், லோகேஸ்வரி,
சாந்தகுமாரி, சிவகுமாரி, சசிதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலசுந்தரம், மரியதாஸ், சுபோதினி, கணேசலிங்கம், கிட்ணதாஸ், நாராயணன்
ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுதர்சன், ராதிகா- சுரேஸ்வரன், நிரோஜினி- இலங்கேஸ்வரன், மீரா- பிரசாத்,
லவீனா, கௌசிகன், கிருத்திக்ரோசன், புவனேந்திரா- வினுஷா, கல்பனா- சஜீவன், தர்ஷன், சோபனா
- இம்ரான், சராசந்த், அனுசந்த், லக்ஷயா, சஜீவன், சச்சின் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
மகிஷா, அபினாஸ், கனிகா, டார்வியன், டியானா, சஞ்சீவ், சாரா, சித்தாரா,
சனா, றனா ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.