யாழ்ப்பாணம் தாவடியைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Toronto, Sri Lanka கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு சோமசுந்தரம் வைத்திலிங்கம் அவர்கள் 20-10-2022 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு- வைத்திலிங்கம், திருமதி- லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- தியாகராசா, திருமதி- சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற ஞானதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற கனகம்மா, சின்னத்துரை, சுப்பிரமணியம் மற்றும் பூமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சியாமினி, பிரதீபன், துசாந்தினி ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
நாதன் சிறீதரன், சர்மிளா, கிருபாலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பரமநாதன், கயிலநாதன், புஸ்பநாதன், சாம்பசிவம், திருச்செல்வம், மகேஸ்வரி, மனோன்மணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சிவானி, கேசன், ஷான், ஈஷா, கிருஷ்ணா, மஜநிதா, மாளவன், மாதங்கி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.