மரண அறிவித்தல்
திருமதி சிவக்கொழுந்து மதியாபரணம்
Born 10/10/1935 - Death 24/10/2022 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (Birth Place) Scarborough, கனடா (Lived Place)யாழ்ப்பாணம் புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவக்கொழுந்து
மதியாபரணம் அவர்கள் 24-10-2022 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு- கந்தையா,
திருமதி- தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- தில்லையம்பலம்,
திருமதி- இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
மதியாபரணம் அவர்களின் பாசமிகு கணவரும்,
மதியழகன், அருந்ததி, வானதி, மாலதி,
யசோதரன் ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
கலாராணி, ஜெயதீசன், ஜெகதாஸ், சுகுணன்,
ஜெயகெளரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மீனாட்சி, பொன்னம்மா,
திருநாவுக்கரசு, தர்மலிங்கம் மற்றும் செல்லம்மா, இராசேந்திரம், நற்குணராஜா, தெய்வநாயகி
ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, சின்னம்மா,
ஆறுமுகம் மற்றும் பாக்கியலெட்சுமி, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சுப்ரமணியம்,
கனகசபை, கனகலிங்கம் மற்றும் நாகேஸ்வரி, தங்கமணி, முத்துலெட்சுமி ஆகியோரின் பாசமிகு
மைத்துனியும்,
தர்ஷிகா, இஷான், அகிலா, அக்ஷனா, திரிஷானா,
துவாரகா-உமாதரன், வேணுகாணன் -தர்ஷிகா, பிருந்தாவன், சனாதனன், சுதா, சாயினி, சாருகா,
சந்தோஷ், யாஸ்வினி, யசிகா, யாஸ்வின், ஜானவி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
ஆருத்ரா அவர்களின் அன்புக் கொள்ளுப்
பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
29/10/2022 12:00:pm - 04:00:pm
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
30/10/2022 09:30:am - 10:00:am
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
கிரியை
30/10/2022 10:00:am - 12:15:pm
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
தகனம்
30/10/2022 12:45:pm - 01:15:pm
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St,
North York, ON M2N 5L6, Canada