யாழ்ப்பாணம் வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும்
மற்றும் கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சோமசுந்தரம் இராமலிங்கம் அவர்கள்
22-10-2022 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு- நாகநாதர் இராமலிங்கம்,
திருமதி- புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- முருகேசபிள்ளை, திருமதி- இராசம்மா
தம்பதிகளின் பாசமிகு மருகனும்,
காலஞ்சென்ற அருந்தவநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,
நம்பிரான், நந்தகுமார், நளினி, நகுலகுமார், நரேஸ்குமார்
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வாசுகி, சசிகலா, நந்தகுமார், துளசிகா, வர்ணதீபா ஆகியோரின்
அன்பு மாமனாரும்,
நிலா- அனுஜன், சகானா, அபர்ணா, அபினாஷ், லக்சிகா, அக்சயன்,
அனன்யா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
பேபி சரோஜா, சிவபுரநாதன், காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம்,
சாந்தலிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் இராசநாயகி, சந்திரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.