யாழ்ப்பாணம் புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்
மற்றும் செட்டிக்குளம் 2ம் பாகம், கனடா Stouffville ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திருமதி சரஸ்வதி கெங்கேஸ்வரன் அவர்கள் 17-10-2022 திங்கள்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்றவர்களான திரு- கந்தையா, திருமதி-
பூரணம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- கிருஸ்ணபிள்ளை, திருமதி- மாணிக்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கெங்கேஸ்வரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
லோகேஸ்வரன், நகுலேஸ்வரன், நாகேஸ்வரன், நிமலேஸ்வரன், கேதீஸ்வரன்,
நிரஞ்சினி, நாகேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
காலஞ்சென்ற இராசசூரியன், பாலசூரியன், குணவதி, காலஞ்சென்ற
சந்திரசூரியன் மற்றும் மகேஸ்வரி, நவநீதம், சறோஜினிதேவி, கனகசூரியன், யோகசூரியன், சிவசூரியன்,
தர்மசூரியன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
விமலாதேவி, தயாழினி, விஜி, சுபாநந்தினி, வனிதா, அனபாயன்,
சுமித்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஞானகுருபரன், சக்திக்குமரன், அருள்குமரன், மதுஷா, தருண்,
லாவண்யா, நிதீஸ், அக்ஷரா, அஷ்சயன், அஸ்ரின், பிரதீபன், ஜிபிதா தர்சன், அபினாஸ், அமிக்கா,
சுனஜா, ஆதிரை ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.