மரண அறிவித்தல்
திருமதி யோகேஸ்வரி சுகுமார்
Born 05/04/1953 - Death 26/10/2022 கொழும்புத்துறை, Sri Lanka (Birth Place) Scarborough, கனடா (Lived Place)யாழ்ப்பாணம் 86 கொழும்புத்துறை வீதியைப் பிறப்பிடமாகவும்
மற்றும் கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி யோகேஸ்வரி சுகுமார் அவர்கள்
26-10-2022 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்ற திரு- ஆறுமுகம், திருமதி- புவனேஸ்வரி
தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- மனுவேற்பிள்ளை, திருமதி- அன்னபூரணி தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
செலஸ் ரீன் சுகுமார் அலோஷியஸ் அவர்களின் பாசமிகு மனைவியும்,
தானியா, அலோய் ஜனகன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
பத்மராணி, பத்மாவதி, சத்யபாமா மற்றும் காலஞ்சென்றவர்களான
வரதராஜன், யுவலோகராஜன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அனுஜ் யோகநாதன், ரெபேக்கா சுகுமார் ஆகியோரின் பாசமிகு
மாமியாரும்,
அர்ஜூனா, மீனாக்ஷி, இசக்கியேல் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார்,
உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
29/10/2022 05:00:pm - 09:00:pm
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, Canada
ON L1S 2E3
பார்வைக்கு
30/10/2022 11:00:am - 01:00:pm
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, Canada
ON L1S 2E3
கிரியை
30/10/2022 01:00:pm - 02:30:pm
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, Canada
ON L1S 2E3
தகனம்
30/10/2022 03:00:pm
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, Canada
ON L1S 2E3
Our sincerest and saddest condolences to Kumar, Janahan and Tanya and families for the loss of Baba Aunty, a beautiful sister and Aunty to us. A radiant person who filled everyone she was in contact with love, laughter and smiles always. Her enigmatic character will be sorely missed by us all. Gone too soon but she lived a wonderful life and leaves a beautiful family. We hope she rests in peace and we are thinking of the whole family in this difficult time. Love from Melbourne from Parames, Anton and Melissa 🌷
Anton Martin 2 years ago