மட்டக்களப்பு மண்டூரைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா
Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சுப்பிரமணியம் சின்னத்தம்பி அவர்கள்
27-10-2022 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு- சின்னத்தம்பி, திருமதி- செல்லம்மா தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
திரு- தம்பிராசா, திருமதி- ராசாம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தங்கனாச்சி அவர்களின் பாசமிகு கணவரும்,
ராதாகிருஸ்ணன், பத்மராணி, தேவி, இந்துமதி, வாமதேவன், யாமினி, காலஞ்சென்ற
சசிகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நாகரெட்ணம், ஸ்ரீசிவானந்ததேவி, ஸ்ரீசிவானந்தராஜா, ஸ்ரீபாக்கியராஜா,
ஸ்ரீசெல்வராஜா, காலஞ்சென்ற பூமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இராஜசிங்கம், நந்தகுமார், சஞ்ஜீவ், கீதாஞ்சலி, சுகன்யா, காலஞ்சென்ற
நாகேஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விஜிதரன், ஜெயதரன், லக்சாந்தன், யுஜித்ரா, நிவித்ரா, சகாஸ், சந்தியா,
அஜித்தா, லக்சிகா, காலஞ்சென்ற சதீஸ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
கிசாளினி, ஜியா, அக்ஷயா, மினிஷா, அபிக்ஷா ஆகியோரின் அன்புக் கொள்ளுத்
தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.