யாழ்ப்பாணம் வேலணை மேற்கு சென்ர கொலிச்சைப் பிறப்பிடமாகவும் மற்றும்
கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி சொர்ணகாந்தி சொர்ணலிங்கம் அவர்கள்
31-10-2022 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்ற திரு- ஜெகனாபிள்ளை, திருமதி- பூரணம் தம்பதிகளின்
பாசமிகு மகளும்,
திரு- சபாபதிப்பிள்ளை, திருமதி-ஆறர் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சொர்ணலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சொர்ணமலர், சுவீகரன், காலஞ்சென்றவர்களான பாஸ்கரன், மனோகரன் மற்றும்
மணிமேகலை, மனோகரி ஆகியோரின் பாசமிகு தாயும்,
காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை, அன்னலட்சுமி, சந்திரசேகரம் மற்றும்
புஸ்பகாந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அருட்பிரகாசம், நாகேஸ்வரி, பத்மநாதன் ஆகியோரின்
பாசமிகு மைத்துனியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.