யாழ்ப்பாணம் பலாலியைப் பிறப்பிடமாகவும் மற்றும் வசாவிளான், ஆவரங்கால்
ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி கதிராசிப்பிள்ளை செல்லத்துரை அவர்கள்
01-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்ற திரு- தம்பிப்பிள்ளை, திருமதி- குட்டிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- அம்பலம், திருமதி- சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற அம்பலம் செல்லத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற சக்திவேல், யோகராசா, யோகராணி இராஜகோபால், செல்வச்சந்திரன்,
இராசயோகம், தவராசா, தவராணி சொரூபலிங்கம், சாந்தகுமார், சிவனேஸ்வரவேல், செல்வராணி மோகானந்தன்,
செல்வக்குமார் ஆகியோரின் பாசமிகு தாயும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை தெய்வானைப்பிள்ளை மற்றும் காசித்தம்பி ஆகியோரின்
பாசமிகு சகோதரியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.