யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு இராசரத்தினம் இரத்தினம் அவர்கள் 01-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு- இரத்தினம், திருமதி- தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- முத்துதம்பி, திருமதி- செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இந்திராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
இரதிஸ், இன்பதாஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீதரன் மற்றும் ரஞ்சனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற கனகசிங்கம் மற்றும் பாலைய்யா, லோகேஸ்வரி, உதயகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெரோன், கிருஸ்ரோன், பிரவீன், ரியானா, பிரஹானா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.