யாழ்ப்பாணம் தெல்லிப்பழை குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும்
மற்றும் கொழும்பு வெள்ளவத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பவானி மகாதேவன் அவர்கள்
04-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்றவர்களான திரு- வே.க.நவரத்தினம்,
திருமதி-பராசக்தி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- வேலுப்பிள்ளை, திருமதி-சுந்தரம்
தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
K.V.மகாதேவன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஜனார்த்தனன், ஜனகன் JP, ஜனக்குமரன், ஜனந்தன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
கார்த்திகா, பிரியானி, ரம்யா, கௌசல்யா ஆகியோரின் பாசமிகு
மாமியாரும்,
ஸ்ரீஸ்கந்தகுமார், ரஜனி, அசோக்குமார், சிவாஜினி, சாந்தினி,
வசந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அரன், அதிரா, அஹானா, ஜானுசா, ஹரிஸ், கவினேஸ், ஹர்சிதா,
ஜனோத்தியா, கௌசயன், வினோத்தியா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.