யாழ்ப்பாணம் வயாவிளானைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா
லண்டன் Wales ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு இக்னேஷியஸ் ரெஜிங்டன் சேவியர் அவர்களின்
1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி.
அனைவரிடத்திலும் அன்போடும், பண்போடும்
பாசத்தோடும் பழகிய நல் உள்ளமே!
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்க முடியாது
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
எங்கள் இதயங்களிலிருந்து
அகலாது உங்கள் நினைவுகள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!