யாழ்ப்பாணம் புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்
மற்றும் கனடா Toronto, Whitby ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு பிரபாகரன்
கதிரவேலு அவர்கள் 10-11-2022 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு- கதிரவேலு, திருமதி- விசாலாட்சி
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- பாலசுப்பிரமணியம், திருமதி- சிரோன்மணி
தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கலைமதி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜலாதேவி, கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பஞ்சரட்ணராஜா, காலஞ்சென்ற விஜிதா கிருபாகரன், தமிழ்செல்வன்,
நிர்மலாதேவி, நாலனி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.