மலேசியா Kuala Lumpur ஐ பிறப்பிடமாகவும் மற்றும் யாழ்ப்பாணம்,
Sri Lanka, திருநெல்வேலி Tamilnadu, பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திருமதி பரமேஸ்வரி இராமநாதன் அவர்கள் 09-11-2022 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்ற திரு- பொன்னையா, திருமதி- நல்லம்மா தம்பதிகளின்
பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- செல்லத்துரை, திருமதி- நாகம்மா தம்பதிகளின் பாசமிகு
மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை இராமநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கஜானனன், தயானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கார்த்திகா, சபேசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பரராஐசிங்கம், சற்குணசிங்கம், புஷ்பராணி, கமலாதேவி,
புவனேஸ்வரி மற்றும் சிவஞானம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
லகுமிரன், கபிலாஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.