யாழ்ப்பாணம் பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும்
மற்றும் திருகோணமலை உவர்மலையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராஜேஸ்வரி தியாகராஜா அவர்கள்
09-11-2022 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- நல்லையா, திருமதி- பாக்கியம்
தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- இளையதம்பி, திருமதி- செல்லம்மா தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
லோகினி சிற்பரசிகாமணி, முத்துராஜா, அம்பிகை இரவீந்திகுமார்,
குமார் ஆகியோரின் பாசமிகு தாயும்,
சிற்பரசிகாமணி, உதயமணி,காலஞ்சென்ற இரவீந்திகுமார், கஜானி
ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சற்குணநாயகம், புலேந்திரன் மற்றும் பரமேஸ்வரி, யோகேஸ்வரி பாசமிகு சகோதரியும்,
பாக்கியலட்சுமி, ஜெகநாதன், காலஞ்சென்றவர்களான நேசரட்ணம்,
தியாகராஜா, பசுபதி, பரம்சோதி, பஞ்சாட்சரம், ஆறுமுகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
தாரணி கௌசரூபன், ஆரணி, ஆர்த்தி, அபிராமி சம்பந்தமூர்த்தி,
அபிராம், அபிரட்சனி, கௌதமி, கீரத்தனா, கிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
தர்னிகா, திவ்யேஷ், அக்ஷயன், அக்ஷரன் ஆகியோரின் பாசமிகு
கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.