மட்டக்களப்பு கல்லடி உப்போடையைப் பிறப்பிடமாகவும் மற்றும்
வதிவிடமாகவும் கொண்ட திரு தட்சணாமூர்த்தி வீரக்குட்டி அவர்கள் 12-11-2022 சனிக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- வீரக்குட்டி, திருமதி- இரதிமாது
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- பொன்னையா, திருமதி- நல்லம்மா தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற விமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற சுமதி மற்றும் பாமதி, கலைமதி, கோமதி, காலஞ்சென்ற
சுபாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரபாகரன், பிரியதாசன், பத்மாநந்தன், ஆயுள்வேத வைத்தியர்
சுதர்சன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற மகாலிங்கசிவம், குணலெட்சுமி, காலஞ்சென்றவர்களான
கணேசமூர்த்தி, கமலாம்பிகை, சுந்தரமூர்த்தி மற்றும் பாலகிருஷ்ணமூர்த்தி, காலஞ்சென்ற
பாலாம்பிகை, மற்றும் பாலசுப்ரமணியமூர்த்தி, காலஞ்சென்ற பாலச்சந்திரா, மற்றும் நீலாம்பிகை
ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பாலலோஜினி, காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, சிவநேசன்
மற்றும் கலாவதி, சந்திரோதயம், புஸ்பராணி, சந்திரிகா, நிர்மலலோகன், கோமளாதேவி, ஸ்ரீஸ்காந்தா,
காலஞ்சென்ற சுரேஸ்காந்தா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நிதர்ஷ்னி, லினோஜன், நோஜினி, கார்த்திகா, தர்ஷிகா, நேசப்பிரியன்,
அனுஷாந்த், நர்த்தனா, மயூரன், ரம்பா, ஜெயந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
மோகிஷா, லக்ஷஜன், ஷஸ்வத், சஞ்ஜனா, ஜஸ்விந்த் ஆகியோரின்
பாசமிகு கொள்ளுத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.