மட்டக்களப்பு சங்கானையைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா
Whitby ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி கமலராணி யேசுதாசன் அவர்கள் 12-11-2022 சனிக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- இராமநாதன், திருமதி-
கனகமணி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- அந்தோனிப்பிள்ளை, திருமதி- பெர்ணதேத்தம்மா
தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
யேசுதாசன் அந்தோனிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
மலனி அவர்களின்
பாசமிகு தாயும்,
காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணராஜா, பர்மஜெயம், பத்மஜெயம்,
அன்னலட்சுமி, கனகராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அபராஜிதன் சோதிலிங்கம் அவர்களின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.