மரண அறிவித்தல்
திருமதி சரஸ்வதி சேனாதிராஜா
Born 01/03/1933 - Death 12/11/2022 யாழ்ப்பாணம், Sri Lanka (Birth Place) அத்தியடி Sri Lanka, Brampton கனடா (Lived Place)யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் அத்தியடி, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி சேனாதிராஜா அவர்கள் 12-11-2022 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- சின்னத்துரை, திருமதி- விசாலாட்சி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- துரையப்பா, திருமதி- வேலம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சேனாதிராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
பத்மஸ்ரீரெங்கன், காலஞ்சென்ற விஜயஸ்ரீ, கிருஷ்ணதாசன், வத்சலா, சற்குணதாசன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
காலஞ்சென்றவர்களான தங்கரட்ணம், சீவரட்ணம், பேரின்பநாதன் மற்றும் கருணாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அருளாம்பிகை, மேனகா, ஜெயலஷ்மி, ராஜ்குமார், றஜனி, காலஞ்சென்ற கண்ணதாசன், ராதிகா, கார்த்திகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பரம்சோதி, காலஞ்சென்ற நாகேசன், யோகரஞ்சிதம், சிவகுமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஷிவானி, ஜெனன் செலினா, மாதினி, பிரணோதயன் ரஸ்மியா, திவ்யன், ரஜீவ்தரன், சந்தோஷி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
லைலா, யக்ஸ் ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
19/11/2022 06:00:pm - 09:00:pm
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke,
ON M9W 5A8, Canada
கிரியை
20/11/2022 07:00:am - 08:00:am
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke,
ON M9W 5A8, Canada
தகனம்
20/11/2022 08:00:am - 09:00:am
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke,
ON M9W 5A8, Canada