யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் மற்றும் சுண்டுக்குழி
Sri Lanka, Markham கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி ஜீவமலர் பெலிஜியா
ஜேசுதாசன் அவர்கள் 16-11-2022 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- சுந்தரம் தட்சணாமூர்த்தி, திருமதி-
கிளாறிஸ் பீரிஸ் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
ஜேசுதாசன் அன்தோனிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிறாங்ளின், டயான், யூட் ஆகியோரின் பாசமிகு தாயும்,
ஜோர்ச், லாரன்ஸ், லில்லி, டென்சில், காலஞ்சென்ற சாந்தி, காலஞ்சென்ற வேவி
ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நிசா, சுமித்ரா, றோசி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நற்ராலி, விரான்டன், இவாங்கா, ஜேடன், றியானா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.