யாழ்ப்பாணம் அனலைதீவைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி நவரெத்தினம் சபாரெத்தினம்
அவர்கள் 13-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான
திரு- வேலுப்பிள்ளை, திருமதி- தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
சிவப்பிரகாசம், திருமதி- பொன்னாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சபாரெத்தினம்
அவர்களின் பாசமிகு மனைவியும்,
பங்கையற்செல்வி, சிவசொரூபா,
ரேவதி ஆகியோரின் பாசமிகு தாயும்,
காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன்,
அருளானந்தம் மற்றும் சுப்பிரமணியம், ஐயம்பெருமாள், காலஞ்சென்றவர்களான விமலாதேவி, நடேசபிள்ளை
மற்றும் பரமேஸ்வரி, சாரதா, குமணன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பாலசுப்பிரமணியம், நாகராஜா,
கரிகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வள்ளியம்மை, விமலராணி,
செல்லம்மா, தனலெட்சுமி, பாலச்சந்திரன், கலாரஞ்சனி, குமாரசாமி, குணரெத்தினம், கலாநிதி,
காலஞ்சென்றவர்களான தெய்வானை, சபாபதி, சற்குணம், வள்ளியம்மை மற்றும் சின்னம்மா, காலஞ்சென்ற
காராளபிள்ளை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சிந்துஜா, காயத்திரி,
சர்வதன், கோகுலன், அபிராமி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.