யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு புவனேந்திரன் கனகசபை
அவர்கள் 18-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- கனகசபை, திருமதி- சின்னம்மா தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி
அவர்களின் பாசமிகு கணவரும்,
கெளரி, பகீரதன், சுதாகரன்,
வாசுகி, சுதர்மினி, பொன்னரசி, ஜெசந்தினி, கிரிதரன், வினோதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மங்கையற்கரசி, அம்பிகாவதி,
புவனேஸ்வரி, சபாரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தர்மபாலா, உமாதேவி, மகேந்திரன்,
கமலேந்திரன், மகேந்திரகுமார், செல்வதாஸ், தனுஜா, தனரூபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.