யாழ்ப்பாணம் அராலி தெற்கு
வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் மற்றும் உடுவில் சுன்னாகம் Sri Lanka, Harrow பிரித்தானியா
ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு விமலரஞ்சிதன் நடராசா அவர்கள் 20-11-2022
ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு-
நடராசா, திருமதி- புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- செல்வரட்ணம், காலஞ்சென்ற
திருமதி- ஞானரஞ்சிதமலர் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சசிவதனா அவர்களின் பாசமிகு
கணவரும்,
கனி அவர்களின் பாசமிகு
தந்தையும்,
நிகேஷ், ஆதர்ஷ், சரண்யன்,
மதுஷா, விதுரன், சாதுரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற தேவரஞ்சனா மற்றும்
மனோரஞ்சிதன், பாலரஞ்சனா, காலஞ்சென்ற ஜெயரஞ்சனா மற்றும் கமலரஞ்சிதன், கிருபானந்தன் ஆகியோரின்
பாசமிகு சகோதரரும்,
சசிதரவாணி, சசிஜெனனி, சற்குணராசா,
விக்கினேஸ்வரி, காலஞ்சென்ற பவானந்தன், ரவீந்திரன், கலாரஞ்சினி, சுகன்னியா ஆகியோரின்
பாசமிகு மைத்துனரும்,
சர்மிலி, சபிதா, அஜித்,
கினோபா, கிஷாயினி, சகீர் ஆகியோரின் சித்தப்பாவும்,
ஜனர்த்தன், சுஜதன், தமிழனி,
கனிஸ்ரா, சங்கவன், டினோஜன், கதிர், ஜகிர்த்தன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.