யாழ்ப்பாணம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் மற்றும் கண்டாவளை
Sri Lanka ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி நகுலேஸ்வரி இராமலிங்கம் அவர்கள்
21-11-2022 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- குமாரவேலு, திருமதி- செங்கமலம்
தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திரு- இராமநாதபுரம், காலஞ்சென்ற திருமதி- சின்னப்பிள்ளை
தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
இராமலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
யசோதகி, திலகவதி, சுதாகரன், காலஞ்சென்ற தயாகரன், ஐங்கரன்
ஆகியோரின் பாசமிகு தாயும்,
நகுலேஸ்வரன், கனகலிங்கம், கங்கா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தனலட்சுமி, சுந்தரலட்சுமி, சந்திரேஸ்வரி, கோபாலபிள்ளை
ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற கனகம்மா, பார்வதிப்பிள்ளை, தவமணி, சேதுபதி,
நடராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சுஜிபன், தனுசன், ஜெனிகா, லக்கீரன், தகிரகா, இளங்கீரன்,
செங்கீரன், தமிழ்கீரன், கனிமொழி, பிரியங்கா, கயல்விழி, ஆரூரன், அருண், லிகிதரன், சுதாகரன்,
வினுசா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
கோபிசன், லவிசன் ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.