யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி
சிவசுப்ரமணியம் அவர்கள் 17-11-2022 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான
திரு- குமாரு சிவக்கொழுந்து, திருமதி- சின்னாச்சி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
சிவசுப்ரமணியம் அவர்களின்
பாசமிகு மனைவியும்,
ஷியாமளா, மஞ்சுளா, ரூபகுமார்
ஆகியோரின் பாசமிகு தாயும்,
சிவசங்கரி, அபிராமி ஆகியோரின்
பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சேனாதிபதி,
வடிவேலு, ரத்தினம், சீவரத்தினம், ஈஸ்வரி, மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான துரைராஜா,
சிவபாக்கியம், செல்வராணி, செல்லமுத்து, திலகவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
தர்னிதா, ஓவியா, வாகிற்ரா,
அஷோரி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.