யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட குணபூபதி வீரசிங்கம் அவர்கள் 10-02-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை அரியமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், மட்டுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் ஆசை மருமகளும்,
காலஞ்சென்ற வீரசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சத்தியபாமா(இலங்கை), கனடாவைச் சேர்ந்த பவானி, சற்குணநாதன், ரவீந்திரன், சுரேந்தினி, சர்மேந்திரன், வித்யா, காலஞ்சென்ற சுமதி ஆகியோரின் செல்லமிகு தாயாரும்,
கனடாவைச் சேர்ந்த சுகிர்தரட்ணம், காலஞ்சென்றவர்களான நடராசா, கெங்காகுலரட்ணம், வர்ணகுலராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நந்தகுமார், சந்தனம், பீற்றர், கனடாவைச் சேர்ந்த ரஜினி, சத்தியவதி, குணேந்திரன், தாரணி, சிவரூபன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அம்பிகாவதி, கமலா, காலஞ்சென்ற பூமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கனடாவைச் சேர்ந்த சிந்துஜா, ஆர்த்தி, அபி, ஆரணி, லக்ஷணா, மதுரா, மயூரன், நிவேதா, சஞ்சயன், ஆரண்யா, இலக்கியா, சந்தோஷ், ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.