கொழும்பைப் பிறப்பிடமாகவும் மற்றும் பருத்தித்துறை Sri Lanka, கொழும்பு
Sri Lanka, Boston அமெரிக்கா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி ஜான்சிராணி
சிவகுருநாதன் அவர்கள் 21-11-2022 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- பாலசுப்ரமணியம், திருமதி- நாகம்மா
தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற சிவகுருநாதன் நல்லையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
கார்த்திகா கருணாகரன், செந்தூரன், Dr.கிருபாகரன், கார்த்தீபன் ஆகியோரின்
பாசமிகு தாயும்,
கருணாகரன், திவ்யா, சுவேதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
புண்ணியமூர்த்தி, திரு, குலான், நந்தினி, பழனி
ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கிரிஷிகா, கஜானா, கிருஷான், ஸ்ரீஹான், விவான், சஹானா, சான்யா ஆகியோரின்
பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.