யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்பு,
கென்யா Westlands ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு ஜெயேந்திரன் ஜெயபானு அவர்கள்
21-11-2022 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- ஜெயபானு, திருமதி- இந்திராணி தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- பரமசாமி, திருமதி- சிவபாக்கியம் தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
சிறாணி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெனு, ஜது ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அனுசா, மயூரா ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,
ஜனனி, சுதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
செல்வராணி, அற்புதராணி, தேவராணி, சுயராணி, சுதர்சன், காலஞ்சென்ற
கதிர்காமநாதன், ஜெயராமச்சந்திரன், வேதநாயகம், பஞ்சலிங்கம், சுஜாதா, Dr ஸ்ரீதரன், தருமி
ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.